×

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் மழை : திண்டிவனத்தில் 7.செ.மீ.மழை

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி , அடையார், பட்டினப்பாக்கம், சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் திண்டிவனம் மற்றும் வத்திராயிருப்பில் கடந்த 24மணி நேரத்தில் 7.செ.மீ. அளவில் மழை பதிவாகி உள்ளது.

Tags : Chennai ,thunderstorms ,Tindivanam , Chennai, thunderstorms, Tindivanam, 7.cm
× RELATED மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை