×

சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ராஜலட்சுமியை கண்டித்து போராட்டம்

சென்னை: சென்னை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ராஜலட்சுமியை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அயனபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை கட்டக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.


Tags : Mafa Pandiyarajan ,protest ,Chennai ,Thiruverkatti , Minister Mafa Pandiyarajan,Chennai's ,next Thiruverkatti, protest
× RELATED காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்