×

சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர்கள் சீதாலெச்சுமி, மகேஷ்வரி அறிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் சீதாலெச்சுமி, மகேஷ்வரி அறிவித்துள்ளார். விடிய விடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : schools ,District Collector Seethalakshmi ,Chennai , Chennai, Schools running, Collector Seethalakshmi
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...