×

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை: சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் மீது ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Jeyakobal ,death ,Subasree ,Jayagopal ,Case , Jayagopal, Bail, Uncategorized, Case filed ,Subasree's death
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்