×

சித்திரதுர்கா மக்களவை தொகுதி உறுப்பினர் நாராயணசாமியை கிராமமக்கள் ஊருக்குள் நுழைய அனுமதி மறுப்பு

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மக்களவை தொகுதி உறுப்பினர் நாராயணசாமியை கிராமமக்கள் ஊருக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர். தும்கூர் மாவட்டம் கொல்லரஹட்டியில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்ய சென்ற பாஜக எம்.பி.நாராயணசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் நாராயணசாமியை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து கிராமத்தினர் திருப்பி அனுப்பினார்கள்.

Tags : Narayanasamy ,Chitradurga Lok Sabha ,village , Chitradurga, Lok Sabha Member, Narayanaswamy, Villages, Uru, Entrance, Permission, Denial
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை