×

மதுவிலக்குப் பிரிவு ஐஜியாக ஜெயராம் நியமனம்

சென்னை: மதுவிலக்குப் பிரிவு ஐஜியாக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸ் துறையில் திட்டமிடுதல் பிரிவு ஐஜியாக இருந்த ஜெயராம், மதுவிலக்குப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Jayaram ,Liquor Section IG , Liquor Section, IG, Jayaram, Appointment
× RELATED ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘