×

நீதிபதிகள் இடமாற்றம் ஏன் என்பது குறித்து தேவை ஏற்பட்டால் தகவல்களை வெளியிட தயார்: கொலீஜியம் அறிக்கை

சென்னை: நீதிபதிகள் இடமாற்றம் ஏன் என்பது குறித்து தேவை ஏற்பட்டால் தகவல்களை வெளியிட தயார் என கொலீஜியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறப்பான நிர்வாகத்திற்காக தேவையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டே நீதிபதிகள் இடமாற்றம் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம் குறித்து கொலீஜியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : judges ,Coliseum , Transfer of Judges, Collegium, Report
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...