×

பஞ்சாபில் இருந்து கர்த்தார்ப்பூருக்கு சாலை அமைக்கும் திட்டம் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை: இந்தியா குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாபில் இருந்து கர்த்தார்ப்பூருக்கு சாலை அமைக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று இந்தியா குற்றச்சாட்டியுள்ளது. கர்த்தார்ப்பூருக்கு சீக்கிய பக்தர்களை அனுமதிக்க பாகிஸ்தான் விதிக்கும் கட்டணம் ஏற்கத்தக்கதல்ல என வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கர்த்தார்ப்பூர் சாகிப் குருத்வாராவுக்கு விழா நாளில் 10,000 சீக்கியர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.

Tags : Pakistan ,Punjab ,India ,Kartarpur , Punjab, Kartarpur, Road, Project, Pakistan, Non-cooperation, India, Indictment
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...