×

கர்நாடகாவில் ஹார்டுவேர் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து

கர்நாடகா: கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான கடைகளுக்கு தீ பரவியது. பலத்த சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

The post கர்நாடகாவில் ஹார்டுவேர் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Koppal district ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு...