×

சென்னை நுங்கம்பாக்கத்தில் கார் விற்பனையாளர் வீட்டில் தற்கொலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கார் விற்பனையாளர் ரீட்டா (50) என்பவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கார் விற்பனை செய்யும் லான்சன் டொயோட்டா நிறுவனத்தை ரீட்டா சென்னையில் நடத்தி வந்துள்ளார்.


Tags : Car dealer suicide ,Nungambakkam ,Chennai , Chennai, Nungambakkam, car dealer, home, suicide
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...