×

மணிப்பூர் மாநிலம் சேனாபதி என்ற பகுதியில் 3.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சேனாபதி என்ற பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. 


Tags : magnitude earthquake ,Senapati ,Manipur , Manipur, Senapati, earthquake
× RELATED கந்தனுக்கு அரோகரா… வெற்றிவேல்...