×

அரசுமுறை சுற்றுப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்ற முதல்வர் பழனிசாமி செம்டம்பர் 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்

சென்னை: அரசுமுறை சுற்றுப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம்டம்பர் 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். செப்டம்பர் 10-ம் தேதி அதிகாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவார் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Palanisamy ,Tamil Nadu , Government, tour, Chief Minister Palanisamy, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...