×

சென்னையில் விளம்பர தட்டிகள் வைத்தால் ரூ .25 ஆயிரம் வரை அபராதம்: மாநகர ஆணையாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விளம்பர தட்டிகள், கம்பிகள்,  கேபிள் ஒயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அமைக்க கூடாது என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். விதிகளை மீறுபவர்களுக்கு ரூ .25 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.


Tags : Chennai , Chennai, advertising plates, Rs 25 thousand, fine, Municipal Commissioner, notification
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...