×

சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் கனிமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் கனிமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காததை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்


Tags : Kanimozhi ,protests ,DMK ,headquarters ,Chennai Southern Railway , Southern Railway, Glossary, Demonstration, DMK
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...