×

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் ட்விட்

சென்னை: காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

Tags : Kashmir, political leaders, Stalin, tweet
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...