×

கோவை அருகே மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் சிறுத்தை இறப்பு: வனத்துறையினர் விசாரணை

கோவை: கோயம்புத்தூரில் உள்ள கரமடை பகுதியில் மேற்குதொடர்ச்சி மலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதன் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அதன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த சிறுத்தையின் உடலானது பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. …

The post கோவை அருகே மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் சிறுத்தை இறப்பு: வனத்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Govu ,Govai ,Uthatarshchi ,Karamada ,Coimpatore ,Goa ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!