×

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை வானகரம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், சேத்துப்பட்டு, போரூர், பூந்தமல்லி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, தரமணி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Madras, with moderate rainfall
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி