×

தேர்தல் நேரத்தில் குறைகூறியது வேடிக்கையானது நடிகர் ஆர்யா பேட்டி

சென்னை: தேர்தல் நேரத்தில் நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறியது வேடிக்கையானது என நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நடிகர் சங்கத் தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.


Tags : Arya ,election , Election time, criticized, funny, actor Arya
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...