×

சென்னையில் யோகா செய்த தமிழிசை மற்றும் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தரராஜன் யோகா செய்தனர்.


Tags : minister ,Chennai , International Yoga Day, Yoga Program, Minister Sengottaiyan, Tamilisai
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்