×

தமிழகத்தில் 21ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: நாளை மறுநாளுக்கு பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என கூறப்படுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் அனல் காற்று நீடிக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags : rainfall ,Tamil Nadu , Tamil Nadu, May 21, Heavy rain, chance, Indian Meteorological Center, information
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...