×

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்று அதிகம்

கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்று அதிகமாக காணப்பட்டது. திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில் கொளுத்தியது.  மேலும் திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையாக 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. 


Tags : districts ,Tamil Nadu , Tamil Nadu, some districts,impact, sun, today, much
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...