ரவுடி தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் பவுன்ராஜை சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல்

சென்னை : தலையில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலர் பவுன்ராஜை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். ரவுடி வல்லரசு தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த காவலர் பவுன்ராஜ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


× RELATED குற்றவாளிகளை கைது செய்த காவல்...