×

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எம்எல்ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை

சென்னை : சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன். பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தான் உடல் நடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை  என்று தெரிவித்துள்ளனர்.



Tags : RD Ramachandran ,meeting ,AIADMK , MLA , AIADMK ,RD Ramachandran , participate
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...