×

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதித்து பேருராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : floods , Kanyakumari, Open Falls, Tourists, Public, Heavy Rain
× RELATED இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி..!!