×

கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அனைவரையும் சிரிக்க வைக்கும் கிரேஸி மோகனின் மறைவு திரை உலகம் மற்றும் மேடை நாடக உலகுக்கு பேரிழப்பு என கூறியுள்ளார்.


Tags : Stalin ,DMK ,death ,Crazy Mohan , Crazy Mohan, DMK, Stalin, Mourning
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...