×

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் வலியுறுத்தல்

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர். 7 பேரை விடுவிக்கக் கோரி சென்னையில் துண்டுபிரசுரம் விநியோகம் செய்தனர். மாவோயிஸ்ட் ஒருங்கிணைப்பாளர் விவேக் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்.


Tags : Maoists ,release ,barbarian , Maoists, empowerment, emancipation
× RELATED வயநாடு தொகுதி மக்களை...