×

ஜுன் 12-ல் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக ஆதரவு

சென்னை: ஜுன் 12-ல் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகிறது. போராட்டம் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் விவசாயிகளுடன் திமுகவும் பங்கேற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Tags : DMK ,human chain struggle , Humiliation, human chain, DMK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி