×

பாகிஸ்தான் பிரதமரை மோடி சந்திக்க மாட்டார் : ரவீஷ் குமார்

டெல்லி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 2-வது முறை பிரதமராக பதவியேற்ற மோடி நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பார் என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Pakistan ,Raveys Kumar , Modi , Pakistan PM, Raveys Kumar
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...