×

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு : தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் முழு கண்காணிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான காயச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு முழு பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Nifa ,Kerala ,Tamil Nadu , Kerala, Nipa Virus, Tamilnadu
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...