×

12-ம் வகுப்பு புத்தகத்தில் சிவாஜி கணேசன் பற்றி தகவல்

சென்னை : 12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. சிவாஜி கணேசனைப் பற்றி மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சிதம்பர நினைவுகள் என்ற நூலை எழுதினார்.சிதம்பர நினைவுகள் நூலின் பெரும்பகுதி 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் இடம் பெற்றுள்ளது.


Tags : Sivaji Ganesan , Information , Sivaji Ganesan , Class 12
× RELATED மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா