சிவகங்கை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்து விபத்து

சிவகங்கை: புதுவயல் நாட்டுச்சேரி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 16 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். வேன் விபத்தில் காயமடைந்த 16 பெரும் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Private school van ,accident ,Sivagangai , Sivagangai, private school van, accident
× RELATED குரங்கணி வனப்பகுதியில் தடையை மீறி...