×

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான விடைகள் வெளியீடு

டெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விடை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விடைகளை வெளியிட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Need Medical Entrance Examination,answers
× RELATED தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப...