×

இந்தியாவில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள்: கிரண்பேடி

புதுச்சேரி: இந்தியாவில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Tags : Modi ,India ,Kiranpati , Greeting, Prime Minister Modi, greetings
× RELATED இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏதும்...