×

பகுஜன் சமாஜ் எம்.பி.அதுல்ராய் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு


டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அதுல்ராய் மீதான பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி ஆனதை அடுத்து பகுஜன் சமாஜ் எம்.பி. அதுல்ராய் தலைமறைவானார் என கூறப்படுகிறது.


Tags : Supreme Court ,Bahujan Samaj , Bahujan Samaj, MP, Adullayi, case, Supreme Court,Disclaimer
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...