×

நிலக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி 76,397 வாக்குகள் பெற்று வெற்றி

நிலக்கோட்டை: நிலக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி 76,397 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன் 60,864 வாக்குகள் பெற்றிருந்தார்.


Tags : Thanjam ,Nandkottai ,constituency ,Nilkottai , Nandkottai candidate, Nilkottai constituency, Thanjam won , 76,397 votes
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!