×

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறுது. பவானி, சித்தோடு, புதுப்பாளையம், எண்ணமங்கலம் கோவிலூர் , சங்கராபாயைம் உள்ளிட்ட இடங்களில் கனமான மழை பெய்து வருகிறது.


Tags : Andyur, thunder, lightning, heavy rain
× RELATED மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு