×

மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே கோட்டையூர் பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் சுந்தரி என்பவர் உயிரிழந்துள்ளர். செட்டிபட்டியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமியின் மனைவி சுந்தரி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

The post மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur ,Matur ,Sundari ,Kottayur ,Gupusamy ,Settibari ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால்...