×

புதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் ரயில் ரத்து

சென்னை: புதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக புதுச்சேரி - புது டெல்லி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Puducherry ,New Delhi , Puducherry, New Delhi, Train canceled
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு