×

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 144 அடையாளம் தெரியாத உடல்கள்: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 144 அடையாளம் தெரியாத உடல்கள் உள்ளன என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 60, கே.எம்.சி.யில் 24, ஸ்டான்லி மருத்துவமனையில் 25, ராயப்பேட்டை மருத்துவமனையில் 35 உடல்களும் உள்ளன.


Tags : Government hospitals ,Chennai , Chennai, the government hospital, bodies, administration
× RELATED ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு துவக்கம்