×

அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட இணையதள பொழுதுபோக்கு சேவைகளுக்கு வழிமுறைகளை வகுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : Supreme Court ,Central Government ,Ned Flickz ,Amazon Prime , Amazon Prime, Ned Flix, Case, Supreme Court Notice
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...