×

கோயம்பேட்டில் நடந்த கொலை வழக்கில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குற்றவாளி இல்லை

சென்னை: கோயம்பேட்டில் நடந்த கொலை வழக்கில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குற்றவாளி இல்லை என கோயம்பேடு போலீசார் விடுதலை செய்தனர். உயிரிழந்த நபர் வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Francis Krupa , Murder, Francis Krupa, is not guilty
× RELATED பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு