×

நீட் தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பும் போது மயங்கி விழுந்து இறந்த மாணவி உடலுக்கு பிரேத பரிசோதனை

மதுரை: நீட் தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பும் போது மயங்கி விழுந்து இறந்த மாணவி உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் அபிராமம் பகுதி மாணவி மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் செல்லும் போது உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் மாணவி சந்தியா உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deceased , Diet, dead student, post mortem
× RELATED ஆழ்வார்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு