சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர் : சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் இளைஞர் கார் ஓட்டியதில், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய இளைஞர் தப்பியோட முயற்சித்த நிலையில், அவரை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஒரு கிலோ தங்கத்துடன் 2 வாலிபர்கள் கைது