×

அதர்வா நடிக்கும் நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதர்வா நடிக்கும் நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 70 எம்.எம்.என்டெர்டெய்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பலூன் திரைப்படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தப்படி எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம் பணம் தரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Atharva ,Chennai High Court , Adwarva, Interim Banning, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...