×

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி மனுவை ஏற்க எதிர்ப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி மனுவை ஏற்க சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் பெயர் இரண்டு இடங்களில் இருப்பதாக சுயேச்சை கட்சிகள் புகார் அளித்துள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Opposition candidate ,Tiruparkangadam ,Muniyandi , Tiruparankundam, AIADMK candidate, petition, protest
× RELATED திருப்பாச்சேத்தி அருகே விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்