×

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே தேவாலா அட்டியில் காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் உயிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த முதியவர் பழனியாண்டியை காட்டு யானை மிதித்துக் கொன்றது

The post காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dewala Atti ,Kudalur ,Palaniandhi ,Dinakaran ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்