×

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம் :


*100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1281

*பிளஸ் 2 தேர்வில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.76%

*பிளஸ் 2 தேர்வில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 93.64%

*பிளஸ் 2 தேர்வில், மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 98.26%

*பிளஸ் 2 தேர்வில், இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் தேர்ச்சி விகிதம் 91.67%

*பிளஸ் டூ தேர்வில் பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 93.75%

*பிளஸ் டூ தேர்வில் ஆண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 83.47%

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plus 2, exam, results, passes, students, students
× RELATED சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு