×

சென்னை ஆலந்தூர் அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் அந்த நகை பெங்களூரில் இருந்து சென்னைக்கு நகைக் கடை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது என தெரியவந்துள்ளது. 25 கிலோ தங்கத்திற்கும் உரிய ஆவணங்கள் உள்ளதா என தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelery ,Chennai ,Alandur , Chennai, Alandur, 25 kg gold jewelry, seized
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...