×

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து, எதிர்பாராத ஒரு விபத்து, தனி நபர் யாரையும் குற்றம் கூற முடியாது: நீதிமன்றம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து, எதிர்பாராத ஒரு விபத்து; அதற்கு தனி நபர் யாரையும் குற்றம் கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meenakshi Amman temple ,fire accident ,accident ,anyone ,court , Meenakshi Amman temple,fire accident, unexpected accident, no person,blame anyone, court
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி...