×

சென்னை சேலையூரில் தொழிலதிபர் பழனிசாமி கொலை வழக்கில் கைதான சாமியார் ரஞ்சித்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி

சென்னை: சென்னை சேலையூரில் தொழிலதிபர் பழனிசாமி கொலை வழக்கில் கைதான சாமியார் ரஞ்சித்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சுவலியை அடுத்து சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரஞ்சித்தை காவல் துறை அதிகாரிகள் சேர்த்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjith Kumar ,Palanisamy ,Chennai , Ranjith Kumar's ,sudden heartbeat, case , businessman Palanisamy murder, Chennai
× RELATED தங்கையை காதலித்ததால் பஞ்சாயத்து பேச...